Saturday, January 10, 2009

புதிய IT வகுப்புக்கள் ஆரம்பம்

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 2009ற்கான தகவல் தொழில் நுட்ப மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. தகுதி உடைய மாணவர்கள் 21-01-2009 அன்று கீழ் வரும் முகவரிக்கு சுயவிபரக் கோவை மற்றும் கல்விச் சான்றிதழுடன் நேரில் காலை 9.30 மணிக்கு சமுகம் தரவும்.

கல்வித் தகுதி - க.பொ.த. சாதாரண தரத்தில் மொழி, ஆங்கிலம், கணிதம் உட்பட ஆறுபாடத்தில் சித்தி.

முகவரி
நிலையப் பொறுப்பதிகாரி,
இளைஞர் பயிற்சி நிலையம்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,
கண்டி வீதி,
வவுனியா.
தொ. பே. 024-2223768

No comments:

Post a Comment