Monday, January 12, 2009

கட்டடம் திறப்பு விழா-2009

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞா் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் கணிணி வன்பொருள் திருத்துனர் பயிற்சி நெறிக்கான கட்டடம் திறப்பு விழா எதிர் வரும் 15-01-2008ம் திகதி நடைபெற இருக்கின்றது.

1 comment:

  1. நன்றி. நிட்சயமா திரு.நிலாப்பிரியன்

    ReplyDelete