Showing posts with label டினேஸ்-NYSC-Vavuniya. Show all posts
Showing posts with label டினேஸ்-NYSC-Vavuniya. Show all posts

Monday, January 19, 2009

Examination Computer hard ware technician-2009

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞா் பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்ட கணிணி வன்பொருள் திருத்துனர் பயிற்சி நெறிக்கான இறுதி Exam எதிர்வரும் 22-01-2009( வியாழன்) அன்று நடைபெற இருக்கின்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,
இளைஞர் பயிற்சி நிலையம்,
கண்டிவீதி,
வவுனியா.

Saturday, January 10, 2009

IT பரீட்சை திகதி

2008- July-Dec தகவல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு வரும் 15, 16 -01-2009 ஆகிய நாட்களில் இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன.

புதிய IT வகுப்புக்கள் ஆரம்பம்

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 2009ற்கான தகவல் தொழில் நுட்ப மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. தகுதி உடைய மாணவர்கள் 21-01-2009 அன்று கீழ் வரும் முகவரிக்கு சுயவிபரக் கோவை மற்றும் கல்விச் சான்றிதழுடன் நேரில் காலை 9.30 மணிக்கு சமுகம் தரவும்.

கல்வித் தகுதி - க.பொ.த. சாதாரண தரத்தில் மொழி, ஆங்கிலம், கணிதம் உட்பட ஆறுபாடத்தில் சித்தி.

முகவரி
நிலையப் பொறுப்பதிகாரி,
இளைஞர் பயிற்சி நிலையம்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,
கண்டி வீதி,
வவுனியா.
தொ. பே. 024-2223768