Saturday, January 10, 2009

அறிமுகம்

இந்த வலைப்பதிவு வவுனியா வாழ் கணினி ஆர்வலர்களை ஒன்றினைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஓர் தளமாகும். இதில் எனது தகவல் தொழில் நுட்ப மாணவர்களை இணைத்து அவர்களுக்கு கணினியின் பால் உள்ள ஆர்வத்தை அதிகரிக்கும் பொருட்டு ஆரம்பித்துள்ளேன். இனி வரும் காலங்களில் அவர்களின் ஆக்கங்கள் இதி்ல் இடம்பெறும்.

3 comments:

  1. வாழ்த்துக்கள்...!!!!

    இந்தியாவில் எதாவது உதவி தேவை என்றால் தொடர்புகொள்ளுங்கள்...

    ReplyDelete
  2. நல்ல முயற்சி, வாழ்த்துக்க்ள்.

    ReplyDelete
  3. நன்றி திரு.செந்தழல் ரவி அவர்களே!
    நிட்சயமாக எமக்கு கணிக் கல்வி சார்ந்த தேர்வு தொடர்பான விடயங்களும் ஆக்கங்களும் தேவைப்படுகின்றன. இந்தியாவில் எங்கெங்கு சிறந்த கணினித்துறை சார்ந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன என்பன பற்றியும் எமது வவுனியா வாழ் இளைஞர் யுவதிகளுக்கு தேவைப்படுகின்றது. தந்தால் அவர்கள் பயனடைவார்கள்.

    ReplyDelete