Sunday, February 1, 2009

பிரியாவிடை

NYSC தகவல் தொழில்நுட்ப மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு நேற்று நடைபெற்றது...

Monday, January 19, 2009

Examination Computer hard ware technician-2009

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞா் பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்ட கணிணி வன்பொருள் திருத்துனர் பயிற்சி நெறிக்கான இறுதி Exam எதிர்வரும் 22-01-2009( வியாழன்) அன்று நடைபெற இருக்கின்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,
இளைஞர் பயிற்சி நிலையம்,
கண்டிவீதி,
வவுனியா.

Monday, January 12, 2009

கட்டடம் திறப்பு விழா-2009

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞா் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் கணிணி வன்பொருள் திருத்துனர் பயிற்சி நெறிக்கான கட்டடம் திறப்பு விழா எதிர் வரும் 15-01-2008ம் திகதி நடைபெற இருக்கின்றது.

Saturday, January 10, 2009

IT பரீட்சை திகதி

2008- July-Dec தகவல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு வரும் 15, 16 -01-2009 ஆகிய நாட்களில் இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன.

புதிய IT வகுப்புக்கள் ஆரம்பம்

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 2009ற்கான தகவல் தொழில் நுட்ப மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. தகுதி உடைய மாணவர்கள் 21-01-2009 அன்று கீழ் வரும் முகவரிக்கு சுயவிபரக் கோவை மற்றும் கல்விச் சான்றிதழுடன் நேரில் காலை 9.30 மணிக்கு சமுகம் தரவும்.

கல்வித் தகுதி - க.பொ.த. சாதாரண தரத்தில் மொழி, ஆங்கிலம், கணிதம் உட்பட ஆறுபாடத்தில் சித்தி.

முகவரி
நிலையப் பொறுப்பதிகாரி,
இளைஞர் பயிற்சி நிலையம்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,
கண்டி வீதி,
வவுனியா.
தொ. பே. 024-2223768

அறிமுகம்

இந்த வலைப்பதிவு வவுனியா வாழ் கணினி ஆர்வலர்களை ஒன்றினைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஓர் தளமாகும். இதில் எனது தகவல் தொழில் நுட்ப மாணவர்களை இணைத்து அவர்களுக்கு கணினியின் பால் உள்ள ஆர்வத்தை அதிகரிக்கும் பொருட்டு ஆரம்பித்துள்ளேன். இனி வரும் காலங்களில் அவர்களின் ஆக்கங்கள் இதி்ல் இடம்பெறும்.